இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்

அரசு ஆணைகள்

நிதித் துறை

தேதி

27-12-2016

G.O No. 316

திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 01.07.2016 முதல் தனி உயர்வு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

தேதி

16-12-2016

G.O No. 310

ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1-7-2016ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

தேதி

16-12-2016

G.O No. 309

படிகள் - அகவிலைப்படி - 01.07.2016 முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

தேதி

22-08-2016

Letter No.71719/All/2015-2

Special Pay and Allowances – Details of – called for

தேதி

02-05-2016

G.O.No.131

திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 01.01.2016 முதல் தனி உயர்வு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

தேதி

02-05-2016

G.O.No.130

படிகள் - பழைய ஊதிய விகித அகவிலைப்படி - 01.01.2016 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

தேதி

20-04-2016

G.O No. 118

ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1-1-2016ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

தேதி

20-04-2016

G.O No. 117

படிகள் - அகவிலைப்படி - 01.01.2016 முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

தேதி

04-01-2016

G.O Ms.No.1

மிகை ஊதியம் - சிறப்பு மிகை ஊதியம் - 2014-2015 ஆம் ஆண்டு - அனுமதி - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

தேதி

04-01-2016

G.O No. 2

பொங்கல் பண்டிகை, 2016 - ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.

2025 | 2024 | 2023 | 2022 | 2021 | 2020 | 2019 | 2018 | 2017 | 2016 | 2015 | 2014 |