நிதித் துறை
தேதி
G.O.(Ms) No.321
படிகள் – 1-7-2018 முதல் 2006ஆம் ஆண்டிற்கு முந்தைய மற்றும் 2016ஆம் ஆண்டிற்கு முந்தைய ஆகிய ஊதிய விகிதங்களில் ஊதியம் பெறும் அலுவலர்களுக்கான அகவிலைப்படி வீதங்கள் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன
தேதி
G.O.(Ms) No. 313
படிகள் – அகவிலைப் படி – 1-7-2018 முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப் படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன
தேதி
G.O.(Ms) No.314
தனிப்பட்ட உயர்வு – திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் – 1-7-2018 முதல் மற்றொரு தனிப்பட்ட உயர்வு - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன
தேதி
G.O.(Ms) No. 7
பொங்கல் பண்டிகை, 2018 – ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குதல் – ஆணை – வெளியிடப்படுகிறது
தேதி
அரசாணை எண்.6
மிகை ஊதியம்– 2016-17-ஆம் கணக்கு ஆண்டிற்கு தற்காலிக மிகை ஊதியம் மற்றும் சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் வழங்குதல் – ஒப்பளிப்பு - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.