நிதித் துறை
தேதி
அரசாணை (நிலை) எண்.345
படிகள் – 1/7/2019 முதல் 2006 ஆம் ஆண்டிற்கு முந்தைய மற்றும் 2016 ஆம் ஆண்டிற்கு முந்தைய ஆகிய ஊதிய விகிதங்களில் ஊதியம் பெறும் அலுவலர்களுக்கான அகவிலைப் படி வீதங்கள் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
தேதி
அரசாணை (நிலை) எண்.327
ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி – 1-7-2019 ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் – ஆணைகள் – வெளியிடப்படுகின்றன.
தேதி
அரசாணை (நிலை) எண்.324
தனிப்பட்ட உயர்வு – திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் – 1 7 2019 முதல் மற்றொரு தனிப்பட்ட உயர்வு - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
தேதி
அரசாணை (நிலை) எண்.323
படிகள் – அகவிலைப்படி – 1 7 2019 முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
தேதி
அரசாணை (நிலை) எண். 241
முன்பணம் – ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முன்பணம் உயர்த்தி வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது
தேதி
G.O No. 35
படிகள் - 2018-2019 சட்டமன்றப் பேரவையில் துறை சார்ந்த மானியக் கோரிக்கை விவாதத்தின் போது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட அறிவிப்பு - தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை பணியாளர்களுக்கு நீள்பணி சிறப்பூதியம் உயர்த்தி வழங்குதல்(Revision of Long Service Special Pay to the personnel working in Fire and Rescue Services) -ஆணை - வெளியிடப்படுகிறது.
தேதி
G.O.(Ms) No.6
பொங்கல் பண்டிகை, 2019 – ‘C’ மற்றும் ‘D’ பிரிவு பணியாளர்களாக இருந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்கள் / அனைத்து குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குதல் – ஆணை – வெளியிடப்படுகிறது
தேதி
G.O.(Ms) No.5
மிகை ஊதியம் – 2017-2018-ஆம் கணக்கு ஆண்டிற்கு தற்காலிக மிகை ஊதியம் மற்றும் சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் வழங்குதல் – ஒப்பளிப்பு - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன