யிற்சி கழகத்திலிருந்து வெளியேறும் பயிற்சியாளர்களுக்கு தேவையான எஸ்.டி.சி.டபிள்யூ பாடநெறி சான்றிதழ்களும் "மதிப்பீடுகளுக்கான முன் கடல் பாடநெறி" நிறைவு சான்றிதழ்களும் பயிற்சி கழகத்தில் வழங்கப்படுகின்றன. பயிற்சியாளர்களுக்கு இந்திய அரசாங்கத்தால் (தொடர் பணி சான்றிதழ் குறிபேடு CDC) வழங்கப்படுகிறது, இதனால் எண்ணெய் கப்பல்கள் உட்பட எந்தவொரு கப்பலிலும் மாலுமி மதிப்பீடு / எஞ்சின் அறைமதிப்பீடு வேலையை செய்ய தகுதி பெறுகின்றனர். எங்கள் பயிற்சியாளர்கள் சர்வதேச கடவுசீட்டு (PASSPORT) மற்றும் தடுப்பூசி சான்றிதழை பெற்றிருக்கிறார்கள். மேலும் அனைத்து வகையிலும் மிகக் குறுகிய அறிவிப்பில் கப்பல்களில் சேரவும் எப்பொழுதும் தயாராகவும் உள்ளனர்.

 

Maintenance Training OnBoard Ship

Training in Engine Room OnBoard Ship

Dining Hall

Seamanship Lab

Playground for the Students Parade Ground

Playground

Parade Ground

எங்கள் பயிற்சி கழகத்தின் மூலம் படித்தவர்கள் நற்பெயரையும் எத்தகைய சூழ்நிலைகளிலும் எந்த பணியையும் செய்யவும் தயாராக இருப்பதின் மூலம் அவர்களின் வேலைக்கான தகுதியை நிரம்ப பெற்றிருக்கிறார்கள் என்பது தெளிவாகும்.

Kindly revert back your requirements for Pre � Sea General Purpose Rating and for any further details /clarifications and we would be too glad to furnish the same.

 


For more information contact us at tnma1998[at]gmail[dot]com
[ Home ] [ About Us ] [ Courses ] [ Students ] [ Contact Us ]