Header for the website
 
2
 

ஓய்வூதிய மாற்றீடு

 

(1-ஏப்ரல் 2003 அல்லது அதற்குப் பிறகு ஓய்வுபெறும் நபர்களுக்கு பொருந்தும்)

  • ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியத்தில் 1/3 பகுதியை ஒட்டு மொத்த தொகையாக மாற்றீடு செய்யதகுதியுடையவர்கள், ஓய்வுபெறும் அரசு ஊழியர்கள் ஓய்வூதியத்திற்கான விண்ணப்பத்தில் மாற்றீடு தொகையை விண்ணப்பிக்கலாம்

  • மாற்றீடு அட்டவணை  மற்றும் அடுத்த பிறந்த நாள் வயது அடிப்படையில் செலுத்த வேண்டிய ஒட்டு மொத்த மாற்றீடு தொகை கணக்கிடப்படும்.

  • ஓய்வூதிய மாற்றீடு விளைவாக குறைக்கப்பட்ட ஓய்வூதியம் ஓய்வூதியத்தின் மாற்றீடு தொகை வழங்கப்பட்ட தேதியிலிருந்து அல்லது மாநில கணக்காயர் அவர்களின் அங்கீகார தேதியிலிருந்து மூன்று மாதங்களில் எது முந்தையதோ அது அமலுக்கு வரும்.

  • ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியத்தின் மாற்றீட்டு பகுதியை மீட்டெடுக்க ஓய்வூதியத்தின் மாற்றீடு தொகைமதிப்பைப் பெற்றநாளிலிருந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு தகுதியுடையவர்கள்.

  • அவ்வாறு மீட்டெடுக்கப்பட்ட மாற்றீடு பகுதி மீண்டும் மாற்றீடு செய்ய தகுதியற்றது