சார்நிலைக் கருவூலம் |
மாவட்டக் கருவூலம் |
சம்பளக் கணக்கு அலுவலகம் |
|
- மாவட்ட தலைமையக பிரிவு மற்றும் மாவட்டத்தில் சார்நிலைக் கருவூலங்களை கட்டுப்படுத்துகிறது
|
- சென்னை மாநகராட்சி, மதுரை மற்றும் புது தில்லி
|
|
|
- 5 சம்பளக் கணக்கு அலுவகங்கள், 1 உதவி சம்பளக் கணக்கு அலுவலகம்
- 1 சம்பளக் கணக்கு அலுவலகம், 1 உதவி சம்பளக் கணக்கு அலுவலகம், மதுரை
- 1 உதவி சம்பளக் கணக்கு அலுவலகம், புது தில்லி
|
- ரசீது / கட்டணம் - ஓய்வூதியம், வைப்பு கணக்கு மற்றும் முத்திரைகள் உள்ளிட்ட பரிவர்த்தனைகள்.
|
- ரசீது / கட்டணம் - ஓய்வூதியம், வைப்பு கணக்கு மற்றும் முத்திரைகள் உள்ளிட்ட பரிவர்த்தனைகள்.
|
- ரசீது / கட்டணம், ஓய்வூதிய அலுவலகத்தின் மூலம் ஓய்வூதிய பணப் பட்டுவாடா.
- சென்னை மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலத்தின் மூலம் முத்திரைத்தாள் விநியோகம் செய்யப்படுகிறது.
|
- உளியீடுகள் பதிவு செய்யும் வரை கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
|
- கணக்கியல், மாவட்ட கணக்குகள் மற்றும் துணை கருவூலங்களின் தொகுப்பு.
|
- ஒவ்வொரு சம்பளக் கணக்கு அலுவலகத்தின் கணக்குகள் தனித்தனியாக தொகுக்கப்படிக்கிறத.
|
- பட்டியல்கள் முன்பே சரிபார்க்கப்படுகின்றது, TNTC-70 பதிவேடு பட்டியல்கள் அனுமதிக்கப்படும் வரை கருவூலத்தில் இருக்கும்.
|
- பட்டியல்கள் முன்பே சரிபார்க்கப்படுகின்றது,இந்த பதிவேடு பட்டியல்கள் அனுமதிக்கப்படும் வரை கருவூலத்தில் இருக்கும்.
|
- உரிமைகோரல்கள் விரிவான முன் தணிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றன, TNTC-70 பட்டியல்களுடன் பயணிக்காது.
|
|
|
|