|
 |
கருணை படி |
 |
-
பதவியை ரத்து செய்வதாலும், பணியில் இருந்து நீக்கப்பட்டு கருணை ஓய்வூதியத்தைத் தேர்ந்தெடுப்பதாலும் ஒரு அரசு ஊழியருக்கு இது வழங்கப்படுகிறது.
-
அரசு ஊழியருக்கு மூன்று மாதங்கள் முன்னர் அறிவிப்பு கொடுக்க வேண்டும்
-
இந்த வகையான ஓய்வூதியத்தில் எந்த சிறப்பு உயர்வு பணிக்காலம் ஏற்க / வழங்க முடியாது
|
|