-
பொது நலன் கருதி நியமன அலுவலரால் அரசு ஊழியருக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் இது
-
பொது நலன் கருதி எந்த ஒரு அரசு ஊழியரையும் கட்டாய ஓய்வு வழங்ககருதும் உரிய சம்பந்தப்பட்ட அலுவலருக்கு அதற்க்கான முழு அதிகாரம் / உரிமை உண்டு.
-
எழுத்துப்பூர்வமாக ஒரு அரசு ஊழியருக்கு ஒரு அறிவிப்பு 3 மாதங்கள் முன்னர் அல்லது அத்தகைய அறிவிப்புக்கு பதிலாக மூன்று மாதங்களுக்கு குறைவான ஊதியம் மற்றும்படிகள் கொடுப்பனவுகளாக வழங்கப்படும்.
-
இந்த கட்டாய ஓய்வு அறிவிப்பு அரசு ஊழியருக்கு உயர் பணி சார்ந்தவர் எனில் 50 வயது அல்லது அடிப்படை பணி சார்ந்தவர் எனில் 55 வயது அல்லது 30 வருட பணிக்காலம் முடிந்த பிறகு எந்த நேரத்திலும் வெளியிடப்படலாம்.
-
இந்த வகையான ஓய்வூதியத்தில் எந்த சிறப்பு உயர்வு பணிக்காலம் ஏற்க / வழங்க முடியாது