 |
இறப்பு மற்றும் ஓய்வூதிய பணிக்கொடை |
 |
-
இது ஒரே முறையில் வழங்கப்படும் மொத்த தொகை ஆகும்
-
ஐந்து வருட பணியை நிறைவு செய்த ஒரு அரசு ஊழியர் பணிக்காலக் பணிக்கொடை பெற தகுதியுடையவர்
-
ஓய்வூதிய பணிக்கொடை ஒவ்வொரு நிறைவு செய்யப்பட்ட 6 மாத பணிக்காலத்திற்கும் 1/4 வது ஊதிய விகிதத்தில் கணக்கிடப்படுகிறது.
-
அதிகபட்சமாக 33 வருட நிகர பணிக்காலம் முடித்த அரசு ஊழியர்களின் அதிகபட்ச ஓய்வூதியத் பணிக்கொடை தொகை ரூ.20,00,000 வரம்புக்கு உட்பட்டு ஊதியத்தில் 16½ மடங்கு ஆக இருக்க வேண்டும்.
குறிப்பு: ஊதியம் + தர ஊதியம் + தனி ஊதியம் + அகவிலைப்படி + சிறப்பு ஊதியம் ஆகியவை ஊதியத்தில் அடங்கும்.
|