Header for the website
 
2
 

குடும்பநலநிதி

 

  1. குடும்ப நல நிதி திட்டம் (FBF) 1-ஜனவரி 1974 முதல் நடை முறைக்கு வந்தது.

  2.  பணியிலிருக்கும்போது இருக்கும் போது ஒரு அரசு ஊழியர் இறந்தால், ரூ .1,50,000/ (ஒரு லட்சத்து ஐம்பது ரூபாய் மட்டுமே) அரசு ஊழியரால் நியமனம் செய்யப்பட்ட வாரிசுக்கு வழங்கப்படும்.

  3. அரசு ஊழியர் இறந்தவுடன், ஈமச்சடங்கு செலவிற்காக ரூ .5,000/- தொகை அரசு ஊழியரால் நியமனம் செய்யப்பட்ட வாரிசுக்கு வழங்கப்படும், இது மொத்த தொகையான ரூ. 1,50,000/- ல் சரிகட்டப்படும்.

  4.  உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் ஊழியர்கள், அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி தொழில் நுட்ப கல்வி நிறுவனங்கள், சத்துணவு திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் இந்த திட்டத்தின் கீழ்பங்களிக்க தகுதியுடையவர்கள்.