|
 |
தற்காலிக ஓய்வூதியம் |
 |
Back
-
மாநில கணக்காயர் அவர்களுக்கு ஓய்வூதிய கருத்துரு அனுப்புவதில் தாமதம் ஏற்படும் நிகழ்வில் தற்காலிக ஓய்வூதியம் / இறப்பு-ஓய்வு பணிக்கொடை செலுத்த அலுவலக தலைவர் (அரசிதழ் பதிவு பெறாத அரசு ஊழியர் யெனில்), துறை தலைவர் (அரசிதழ் பதிவு பெற்ற அரசு ஊழியர்யெனில்) ஏற்பாடு செய்யலாம்.
-
ஒரு அரசு ஊழியருக்கு தற்காலிக பணிக்கொடை அனுமதிக்கலாம், அவருக்கு எதிராக அரசுக்கு இழப்பீடு தொடர்பான துறைசார்ந்த அல்லது நீதித்துறை நடவடிக்கைகள் நிலுவையில் இருப்பின் பணிக்கொடையின் ஒருபகுதியைய் ஒப்பளிப்பு செய்யலாம்.
-
ஏற்கனவே செலுத்தப்பட்ட தற்காலிக ஓய்வூதியம் / இறப்பு-ஓய்வு பணிக்கொடையைய் ஒய்வூதிய இறுதி பணபயங்களிலிருந்து சரிசெய்யப்படும்.
|
|