|
 |
பணிக்காலக் பணிக்கொடை |
 |
Back
-
பணிக்காலக் பணிக்கொடை 10 வருடங்களுக்கும் குறைவான பணிக்காலம்உள்ள பணியாளர்களுக்கு அனுமதிக்கப்படுகிறது (முழுமையடையந்த 20 அரை ஆண்டுகள்)
-
பணிக்காலத்தில் ஒவ்வொரு ஆறு மாத காலத்திற்கும் அரை மாத ஊதியம் என்ற சீரான விகிதத்தில் கணக்கிடப்படுகிறது
-
அரசு பணிபுரிந்தமைக்கு இது ஒரே முறையில் வழங்கப்படும் மொத்த தொகை ஆகும்.
|
|