தமிழ்நாட்டில், வன்னியர் சமுதாயத்தினரின் முன்னேற்றத்திற்காக, பல வன்னியர் வள்ளல்களால் உயிலாக எழுதிவைக்கப்பட்ட அறக்கட்டளைகளை அடையாளம் கண்டு அவைகளை ஒருங்கிணைந்து, அவை உருவாக்கப்பட்ட நோக்கத்தினை நிறைவேற்றுவதற்கான வழிவகைகளைக் கண்டறிவதற்காக, அரசு 2009 ஆம் ஆண்டு வன்னியர் பொதுச் சொத்து நலவாரியத்தை உருவாக்கியது.
மேலும் >>
டாக்டர். M. ஜெயராமன், இ.ஆ.ப., (ஓய்வு) P. இராஜலட்சுமி, B.sc.,B.Ed.,
தலைவர் உறுப்பினர் செயலர் / முதன்மை நிருவாக அலுவலர்
தொலைபேசி எண் : 044 – 28190383
மின்னஞ்சல் : vanniyakulakshatriyaboard@gmail.com
இணையதளம் : https:// www.tn.gov.in/vppwb