தற்போதைய வாரியத் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் விவரம்.
வ.எண் |
பெயர் |
பதவிப்பெயர் |
1 |
டாக்டர். M. ஜெயராமன், இ.ஆ.ப., (ஓய்வு) |
தலைவர் |
2 |
திரு. S. நடராஜன் |
உறுப்பினர்
(மாவட்ட நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி)
|
3 |
திரு. A.அண்ணாதுரை, இ.ஆ.ப., |
உறுப்பினர்
(அகில இந்திய பணியிலிருந்து)
|
4 |
திரு. K. சுந்தர் |
உறுப்பினர்
(சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களிலிருந்து)
|
5 |
திரு. அன்னியூர் சிவா (எ) சிவசண்முகம்.A |
உறுப்பினர்
(சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களிலிருந்து)
|
6 |
திரு. நரசிம்மன் |
உறுப்பினர்
(பொறுப்பாட்சிகளின் பொறுப்பாட்சியர்கள் மற்றும் நிலைக்கொடைகளின் நிர்வாகிகள் சார்பில்)
|
7 |
திரு. P.M. குமார் |
உறுப்பினர்
(வன்னியகுல க்ஷத்திரியர் சமுதாய நிறுவனங்கள் சார்பில்)
|
8 |
திரு. N. அஸ்வின் குமார் |
உறுப்பினர்
(புகழ் வாய்ந்த நபர்)
|
9 |
திரு. S.R. அண்ணாமலை |
உறுப்பினர்
(புகழ் வாய்ந்த நபர்)
|
10 |
திருமதி. மகாதேவி ஜெயபால் |
உறுப்பினர்
(வன்னியகுல க்ஷத்திரியர் நலத்திற்காக பணியாற்றி உள்ள மகளிர்)
|
11 |
திருமதி. ஆனந்தி சரவணன் |
உறுப்பினர்
(வன்னியகுல க்ஷத்திரியர் நலத்திற்காக பணியாற்றி உள்ள மகளிர்)
|
12 |
அரசு முதன்மை செயலாளர், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தலைமைச் செயலகம்,
சென்னை – 9.
|
பதவி வழி உறுப்பினர் |
13 |
ஆணையர், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை, சேப்பாக்கம், சென்னை – 5. |
பதவி வழி உறுப்பினர் |
14 |
திருமதி. P. இராஜலட்சுமி,B.sc.,B.Ed., |
உறுப்பினர் செயலர் / முதன்மை நிருவாக அலுவலர்[மாவட்ட வருவாய் அலுவலர்]
|